அறிமுக இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் விரைவில் வெளிவரயிருக்கும் படம் பர்மா. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
ஆனால் ஒரு சிலர் இந்த படம் GONE IN 60 SECONDS என்ற ஆங்கில படத்தில் தலுவல் என்று கூற அதற்கு பேஸ்புக்கிலேயே இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.
இதில் ” ‘GONE IN 60 SECONDS’ படத்தை இதுவரை பார்க்காதவர்கள், தயவு செய்து பர்மா பஜாரில் உள்ள FINAL DRAFT என்ற டி.வி.டி. கடையில் வாங்கி கொள்ளவும். அங்கு சென்று எங்கள் படத்தின் பெயரைச் சொன்னால் 10% தள்ளுபடி கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்