பஸில் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல்! திவிநெகும திட்டத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த பஸில் ராஜபக்‌ஷ, கடுவெல நீதிவான் முன்பாக முற்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

529

 

 

கைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.கே.கே.ஏ. ரணவக்க ஆகியோரை மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

pasil

JUST IN : MP Basil Rajapaksa brought out of the Police Financial Crimes Investigation Division Read more :English -#lka #SriLanka Sinhala – http://goo.gl/4XjuYu

Posted by Newsfirst.lk on Wednesday, April 22, 2015

திவிநெகும திட்டத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த பஸில் ராஜபக்‌ஷ, கடுவெல நீதிவான் முன்பாக முற்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

SHARE