பாகிஸ்தானின், பெஸாவரில் உள்ள விமானப் படை முகாம் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

328

பாகிஸ்தானின், பெஸாவரில் உள்ள விமானப் படை முகாம் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 10 ஆயுததாரிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆயுததாரிகளே எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மற்றைய ஆயுததாரிகளை தீவிரமாக தேடி வருவதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தலிபானே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE