பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தான் படையினர் 60 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் நாட்டு உளவு அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
பாக்டிகா மாகாணத்தில் ஹக்கானி தீவிரவாத அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் மற்றும் பிற வெளி நாட்டு போராளிகள் ஆப்கானிய படைத் தளங்களை தாக்க முயன்ற போது போர் துவங்கியது என தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.