பாகுபலி படத்தில் நம்மையெல்லாம் முட்டாளாக்கிய காட்சி இதோ உங்களுக்காக!!

415

திரையில் பார்க்கும் போது மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகள் ! மிக பெரிய மலைகளின் சாரல்களுக்கு நடுவே பறந்து வந்து ஹிரோ ஹிரோயினை காப்பாற்றுவதும், பறந்து பறந்து சண்டையிடுவது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம்.

அனால் அந்த காட்சிகள் நமக்கு மிக பெரிய பிரம்மிப்பை ஏற்படுத்தி மக்களை திரும்ப திரும்ப பார்க்கதுண்டும் வகையில் இருக்கும். எப்படி தான் இது மாதிரியான காட்சிகள் எடுக்கிரார்களோ என்று நினைப்போம்.

அது மாதிரியான காட்சிகளை நாம் பாகுபலி படத்தில் பார்த்திருப்போம் . ஆனால் அது எப்படி எடுக்கப்பட்டது என்று பார்த்தல் நம்மள எமாத்திட்டங்கலேப்பா !! என்று கூறினாலும். தொழில் நுட்ப வளர்ச்சியை மறுக்க முடியாது . அந்த காட்சிகள் இதோ உங்களுக்காக.

 

SHARE