பாம்பை உணவாக உட்கொண்ட ராஜநாகம்.. பின்பு வயிற்றிலிருந்து உயிருடன் வெளிவந்த அதிசயம்!!

782

பாம்பு என்றால் படையே அஞ்சும் என்பார்கள். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மற்ற உயிரினங்களை காட்டிலும் வலிமையானது. அவ்வாறு கருநாகம் அல்லது ராஜநாகம் என்று அழைக்கப்படும் பாம்பு வகையானது நச்சு பாம்பு வகைகளிலே மிக நீளமானது.

இந்த பாம்புகள் பெரும்பாலும் மற்ற வகை பாம்புகளையே உணவாக உட்கொள்கின்றது. இவை ஒரு நாள் உணவு உட்கொண்டால் பல நாட்கள் உணவு இல்லாமலே உயிர் வாழும் தன்மை கொண்டது. இதன் விஷம் மிகவும் கொடியது.

இந்த ராஜநாகம் மற்ற வகை பாம்பு ஒன்றை உணவாக உட்கொண்டுள்ளது பிறகு அந்த பாம்பு ராஜநாகத்தின் வயிற்றில் இருந்து உயிருடன் வெளிவந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிசய காணொளியை நீங்களே பாருங்க.

வீடியோவை  காண இங்கே க்ளிக் செய்யவும்!!

– See more at: http://www.manithan.com/news/20170615127717#sthash.iUgpg4KR.dpuf

SHARE