பாய் பிரண்டுடன் இனி பேசுவதில்லை – ஸ்ரீ திவ்யா

366

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீ திவ்யா. இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது.படப்பிடிப்பில் நல்ல பிள்ளையாக இருந்தாலும் ஆனால், இவர் மேல் தொடர்ந்து வைக்கும் குற்றச்சாட்டு தன் பாய் பிரண்டுடன் மணிக்கணக்கில் அரட்டை அடிக்கிறாராம்.இதனால் இயக்குனர்கள் ஸ்ரீ திவ்யா மேல் கோபத்தை காட்ட, இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று போனை ஆப் செய்து விடுகிறாராம் ஷுட்டிங் ஸ்பாட்டில்.

SHARE