பாராளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து விலகிய காவிந்த ஜயவர்தன

281

பாராளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விலகியுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விலகியுள்ளார்.

SHARE