பார்த்தால் அழகு… பக்கத்தில் சென்றால் ஆபத்து!… இருந்தாலும் கண்கொள்ளாக் காட்சி தாங்க…

503

ஆர்ப்பரித்து கொட்டும் இந்தத் தண்ணீர் பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. ஆனால் தண்ணீருக்கு உள்ள சக்தி நம்மில் சில மனிதர்களுக்கு தெரியாமல் விளையாடி வருகின்றனர்.

நாமும் கண்கூடாக பார்த்திருக்கிறோம் சுனாமி, வெள்ளம் என வரும் இயற்கையின் பேரழிவினால் சிக்கி பழியாகும் காட்சியும் தற்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

என்னவொரு வேகம் என்று பாருங்கள்… இந்த வேகத்தில் சிக்கினால் மனிதர்களின் நிலை என்னவாக இருக்கும்?… யூகித்துக்கூட பார்க்க முடியவில்லை அல்லவா?.. அழகாக இருந்தாலும் அதற்குள் இருக்கும் ஆபத்து ஏகப்பட்டது தான்….

 

SHARE