பார்முலா 1 காரிலுள்ள Turbocharger எப்படி வேலை செய்கிறது என்று பார்க்க ஆவலா?

294

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

நீங்கள் பார்முலா 1 கார்பந்தய (Formula 1) பிரியரா?

அப்படியென்றால் அண்மைய காலங்களில் நீங்கள் Turbocharger எப்படி Formula 1 காருக்கு மேலதிக உந்துதலை அளிக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கக் கூடும்.

சிலவற்றில் 400 வீதம் வரை வெளியேறும் புகையை மீள்சுழற்சி செய்வதன் மூலமே இவ் உந்துதலை வழங்குகிறது.

உண்மையில் இச்சாதனங்கள் மிக வலுவானவை. இவை தற்போது பந்தய உலகில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஆனால் விஞ்ஞான ரீதியாக இச் Turbocharger எப்படி வேலை செய்கிறது?

புதிய தொடரின் இறுதி அத்தியாயத்தில், பொறியியலாளர் Jimmy de Ville, மற்றும் விஞ்ஞான விளக்கவுரையாளர் Greg Foot இணைந்து turbocharger இன் உள்வரை சென்று விளக்கமளித்திருக்கிறார்கள்.

இங்கு பெரிய தீக்குழாயின் உதவியுடன் இச் Turbocharger எப்படி இயங்குகின்றது என தொளிவாக விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

இதனை நீங்கள் இங்குள்ள காணொளியில் காணலாம்.

SHARE