பிக்பாஸ் பிறகு Vacation சென்றுள்ள மாயா, அர்ச்சனா மற்றும் பூர்ணிமா- எங்கே பாருங்க

64

 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி மாஸாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 7. கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி பொங்கலுக்கு முன் முடிவடைந்தது.

இதில் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா வெற்றியாளரானார். அவர் டைட்டிலை ஜெயித்தது ரசிகர்களுக்கும் சரி என்று தோன்றியது, இதனால் எந்தவித எதிர்மறை விமர்சனமும் அவ்வளவாக வரவில்லை.

பிக்பாஸ் முடித்த கையோடு அர்ச்சனா ஒரு புதிய கடையின் திறப்பு விழாவிற்கு சென்று விழாவை சிறப்பித்தார்.

Vacation
இந்த நிலையில் பிக்பாஸ் 7 முடித்த போட்டியாளர்கள் சிலர் இப்போ வெக்கேஷன் மோடில் உள்ளனர். டைட்டிலை ஜெயித்த அர்ச்சனா இப்போது கொடைக்கானல் சென்றுள்ளார். கடைசி வரைக்கும் நிகழ்ச்சியில் இருந்த மாயா தாய்லாந்து செல்ல பூர்ணிமா வயநாட் சென்றுள்ளார்.

அங்கு எடுக்கும் புகைப்படங்களையும் பிரபலங்கள் தங்களது இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

 

SHARE