பிக் பாஸ் ஜோவிகாவா இது.. கவர்ச்சி போட்டோஷூட்டை தொடர்ந்து இப்படி மாறிட்டாரே

76

 

பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஜோவிகா. அவர் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள்.

அவர் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் ஷோவில் அவர் பேசிய பல விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக படிப்பு தேவையில்லாத ஒன்று என அவர் சண்டை போட்டிருந்தது கடும் விமர்சனங்களை சந்தித்தது.

புது லுக்
ஜோவிகாவை ஹீரோயின் ஆக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கும் வனிதா, சமீபத்தில் ஜோவிகாவின் கவர்ச்சி போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜோவிகா புது ஹேர் ஸ்டைலில் மாறி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

SHARE