உயர் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
இன்றும்(வியாழக்கிழமை), நாளையும் விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மனு விசாரணைகளில் சட்டத்தரணிகள் மற்றும் பிராந்திய ஆலோசகர் மற்றும் சட்டத்தரணிகள் மற்றும் பிராந்திய ஆலோசகர்கள் மட்டும் கலந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, கொரோனாவின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்கு விசாரணைகளையும் ரத்துச் செய்வது தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறு சட்டமா அதிபர் தலைமை நீதியரசருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்