பிரான்சில் தீவிரவாதிகளுடைய தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டதை பெரிதாக காட்டும் சர்வதேசம் இலங்கையில் முள்ளிவாய்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் தீர்ப்பு தர மறுப்பது ஏன் இந்த உயிர்கள் உயிர் இல்லையா? சர்வதேசமே இரண்டு வீடியோக்களையும் பாருங்கள் இங்கே நடைபெற்றது இனப்படுகொலையா இல்லையா என்பது புரியும்
இலங்கை இராணுவம் இன அழிப்பு செய்ததற்கான ஆதாரம் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்
October 1, 2015 0