பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; மூவர் உயிரிழப்பு

131

 

பரீஸில் அடுக்குமாடிக் தீ விபத்தில் 3 பேர் மூவர் உயிரிழப்பு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இன்று (8) இடம்பெற்ற தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்திலேயே இத் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை முற்றுமுழுதாக அணைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.

சமையல் எரிவாயு கசிவு காரணமாக குறித்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE