பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சர் பதவி நீக்கம்

170

பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சரான கேவின் வில்லியம்சனை தேரேசா மே அதிரடியாக பதவி நீக்கப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் 5ஜீ தொழிநுட்பத்தை  மேம்படுத்த சீனாவின் ஹீவாவே  நிறுவனத்துக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக தேசியப் பாதுகாப்பு கவுன்சில்  விவாதிக்ப்பட்ட தகவலை கசிய விட்டமைக்காக அவர் பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE