பிரேசில் நாட்டில், உயிருள்ள பெண்களை போன்றே இருக்கும் ‘செக்ஸ்’ பொம்மையை வடிவமைத்துள்ளனர்.
‘வாலென்டினா’ என்று பெயர் சூட்டப்பட்ட இந்த பொம்மையில், மனித தோலைப் போன்ற தோல் இருக்கும். பசுமை நிற கண்கள், உதடுகள், மார்பகங்கள் என பெண்களே பொறாமைப்படும் உடற்கட்டு கொண்டது, இந்த பொம்மை என்று வர்ணிக்கிறார்கள்.
இப்போது இந்த செக்ஸ் பொம்மைக்கு போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. ‘செக்சோனிகா’ என்ற ஆன்லைன் செக்ஸ் ஷாப், இந்த செக்ஸ் பொம்மையை ஏலத்தில் விற்க முன்வந்துள்ளது. இதுவரை அதிகபட்சமாக ரூ.60 லட்சம் வரை ஏலம் கேட்டுள்ளனர். 31–ந் தேதியுடன் ஏலம் முடிவடைகிறது. அதற்குள் எந்த அளவுக்கு ஏலத்தொகை உயருமோ, யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறதோ, தெரியவில்லை.
TPN NEWS