ஆர்.எஸ்.எஸ் ரகசிய சுற்றறிக்கை…சூத்திரக் குழந்தைகளை ஊனமாக்குங்கள்;பெண்களை கும்பலாக பலாத்காரம் செய்யுங்கள்;அம்பேத்கர் சிலைகளை உடையுங்கள்:
*மருத்துவர்கள் மற்றும் மருந்து கடை வைத்திருப்பவர்களிடம், “பழிவாங்கும் உணர்வை” கலந்து இந்துத்துவத்தை போதிக்க வேண்டும். அவர்களின் உதவியுடன் காலாவதியான மற்றும் போலியான மருந்துகளை, எஸ்.சி.க்கள் (தாழ்த்தப்பட்ட மக்கள்) , ஆதிவாசிகள், இஸ்லாமியர்கள் இடையே விநியோகிக்க வேண்டும்.
*சூத்திரர்கள், ஆதி சூத்திரர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் சமூகத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகளை, ஊனமாக்கும் வகையிலான ஊசிகளை அவர்களுக்கு செலுத்தவேண்டும். இறுதி கட்டமாக ஒரு ரத்த தான முகாமையும் நடத்த வேண்டும்.
*இஸ்லாமிய, கிறிஸ்துவ மற்றும் எஸ்.சி. ஜாதியை சேர்ந்த பெண்கள், பாலியல் தொழில் மூலமாக அவர்கள் வாழ்க்கையை வாழுமாறு பார்த்து கொள்வதற்கான வேலைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
*எஸ்.சி.க்கள் , பிற்படுத்தப்பட்ட ஜாதியினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், மிக முக்கியமாக அம்பேத்கரிஸ்ட் ஆகியோர், தீங்கு விளைவிக்கும் உணவை உட்கொண்டு, ஊனமுற்றவர்களாக ஆகுவதற்கான திட்டங்களை தங்குதடையில்லாமல் மேற்கொள்ள வேண்டும்.
*ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி உருவாக்கப்பட்ட வரலாற்று பாடங்களை , எஸ்.சி.க்கள் மற்றும் ஆதிவாசி மாணவர்கள் பயிலுவதற்கு, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
*கலவரங்களின்போது , இஸ்லாமியர்கள் மற்றும் எஸ்.சி. பெண்கள், ஆண் கும்பல்களால் பலாக்காரம் செய்யப்பட வேண்டும். நண்பர்கள், பரிச்சயமானவர்கள் என்று யாரையும் தப்பிக்க விடக்கூடாது. சூரத் மாடலில், இந்த வேலைகள் செய்து முடிக்கப்பட வேண்டும்.
*இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தை சார்ந்தவர்கள், அம்பேத்கரிஸ்ட்களுக்கு எதிரான கருத்துக்க்களை கொண்ட புத்தகங்களை, எழுத்துக்களை அதிகமாக பரப்பவேண்டும். அசோக மன்னர் ஆரியர்களை எதிர்த்தார் என்கிற வகையிலான எழுத்துக்களை அதிகம் பதிப்பிக்க வேண்டும்.
*ஹிந்துக்களையும், பிராமணர்களையும் எதிர்க்கும் அனைத்து இலக்கியங்களும் அழிக்கப்பட வேண்டும். எஸ்.சி.க்கள், அம்பேத்கரிஸ்ட், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், எழுதிய இலக்கியங்கள் தேடி கண்டு பிடிக்க வேண்டும். இந்த எழுத்துக்கள் மக்களை சென்றடையாதபடி கவனம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
*“ஹிந்து இலக்கியங்களே பொதுவான இலக்கியங்கள்” என்று அம்பேத்கரிஸ்ட்களுக்கும், பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கும் கூறப்பட வேண்டும்.
*காலி பணியிடங்களை நிரப்பக்கோரும், எஸ்சிக்கள், ஆதிவாசிகளின் கோரிக்கைகள் ஒருபோதும் நிறைவேற்றப்பட கூடாது. அரசு, அரசு அல்லாத, அரசு சார்புடைய நிறுவன பணிகளை வேண்டியும், பதவி உயர்வை கோரியும் இவர்கள் விடுக்கும் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்படவேண்டும் என்பதில் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பதவி உயர்வை சிதைக்கும் வகையில் அவர்களது, பணி தொடர்பாக மிக மோசமான கருத்துக்களையே பதிய வேண்டும்.
*எஸ்.சி.க்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே நிலவும் பாரபட்சங்களை, ஏற்றத் தாழ்வுகளை, அடியாழம் வரை அதிகபடுத்த வேண்டும். இதற்க்காக ஞானிகள், துறவிகளிடம் இருந்து உதவிகளை பெற்றுக் கொள்ளவேண்டும்.
*சமத்துவத்தை போதிப்பவர்கள், கம்யூனிஸ்ட்கள், அம்பேத்கரிஸ்ட்கள், மற்றும் இஸ்லாமிய ஆசிரியர்கள், கிறிஸ்துவ மிஷனரிகள் மீது ஆக்ரோஷமான தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும்.
*அம்பேத்கர் சிலைகள் மீது அதிகளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும்.
*ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குள், தலித் மற்றும் இஸ்லாமிய எழுத்தாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். அவர்களை கொண்டே தலித்துக்களுக்கு எதிராக, அம்பேத்கரிஸ்ட்களுக்கு எதிராக, இஸ்லாமியர்களுக்கு எதிராக, எழுத்துக்கள் எழுதப்பட்டு, அவை அதிகளவில் மற்றுவர்களுக்கு போதிக்கப்படவும் வேண்டும். இந்த எழுத்துக்கள் முறையாக பரப்பப்படுகிறதா என்று தீவிரமாக கண்காணிக்கவும் வேண்டும்.
*ஹிந்துத்துவாவை எதிர்ப்பவர்கள் , தவறான புகார்கள் மூலம் போலி என்கவுன்ட்டர்களில் சாகடிக்கப்பட வேண்டும். இதற்க்கு காவல்துறை மற்றும் ராணுவத்திடம் இருந்தும் உதவிகளை பெற்று கொள்ளலாம்.
வட மாகாண முதலமைச்சரான திரு.கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் நவம்பர் 2014ல் இந்தியாவுக்கு ஒரு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டிருந்தார். சிவில் உரிமைகள் ஆர்வலரும் மற்றும் சட்டத்துறையை சேர்ந்தவருமான கே.ஜி.கண்ணபிரானை நினைவு கூரும் முகமாக சென்னையில் ஒரு ஞ}பகார்த்த சொற்பொழிவை நிகழ்த்துவதற்காக அவர் அழைக்கப்பட்டார் எனச் சொல்லப்பட்டது. பின்னர் திரு.விக்னேஸ்வரன் புது தில்லியில் நடைபெற்ற பௌத்தம் மற்றும் இந்து மத உலக காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்டார், அதில் மற்றவர்களுடன் தலாய் லாமா அவர்களும் அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.
பௌத்தம் மற்றும் இந்துமத உலக காங்கிரஸ் மாநாட்டின்போது திரு.விக்னேஸ்வரன் இலங்கையில் இந்து ஆலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப் படுவதையும் மற்றும் அவை அழிக்கப் படுவதைப் பற்றியும் தலாய் லாமாவிடம் புகார் தெரிவித்தார். அது உண்மைதான் அந்த நேரத்தில் முன்னாள் ராஜபக்ஸவின் ஆட்சியின் கீழ் சிறுபான்மை மதத்தவரின் வணக்கத் தலங்கள் ஆழும் குழாமின் மறைமுக ஆதரவுடன் கூடிய பாதுகாவலைக் கொண்டுள்ள மத வெறியர்களால் அடிக்கடி தாக்குதலுக்கு இலக்காகியது. உண்மையில் ஒரு விஷயத்தைச் சொல்வதானால் அந்தச் சமயத்தில் இந்துக் கோவில்களைக் காட்டிலும் அநேக கிறீத்தவ தேவாலயங்களும் மற்றும் மசூதிகளுமே அதிகம் தாக்குதலுக்கு இலக்காகின. இந்தச் சூழ்நிலையில் முதலமைச்சர் இந்துக் கோவில்கள் தாக்கப்படுவதைப் பற்றிச் சொன்ன புகார் அவரது குறுகிய பார்வையுடனான கட்சிச் சார்பு நிலையை வெளிக்காட்டுகிறது.
அது பல்வேறு மதங்களைக் கொண்டுள்ள ஒரு மாகாணத்தின் முதலமைச்சர் தலாய் லாமாவிடம் இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல்களை மட்டும் பிரதானப் படுத்திக் காண்பித்தது அவரது தகுதிக்கு ஏற்புடையது அல்ல. 2012ம் ஆண்டு நடத்தப்பட்ட குடிசன மதிப்பு புள்ளி விபரங்களின்படி வட மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் கிறீஸ்தவ விசுவாசிகளின் சனத்தொகை 20 விகிதமாகவும் மற்றும் இஸ்லாமிய விசுவாசிகளின் சனத்தொகை மூன்று விகிதத்தையும் கொண்டுள்ளது என்பதை முதலமைச்சர் அறிந்திருக்க வேண்டும்.
மேலும் அறிவிக்கப் படுவது, திரு. விக்னேஸ்வரன் இந்தியாவில் மேற்கொண்ட வேறு இரண்டு விஜயங்களும் அறநெறி வகையிலும் மற்றும் நெறிமுறை ரீதியாகவும் கண்டிக்கத் தக்கவை என்று.
அவற்றில் ஒன்று தமிழ்நாடு திருச்சியில் உள்ள காலஞ்சென்ற சுவாமி பிரேமானந்தாவின் ஆசிரமம். பிரேமானந்தா இலங்கையிலுள்ள மாத்தளையில் பிறந்தவர், ஆனால் 1983 கலவரங்களுக்குப் பின்னர் திருச்சிக்கு இடம்பெயர்ந்து அங்கு ஒரு ஆசிரமத்தை அமைத்துக் கொண்டார். ஆசிரமத்தில் இருந்த சில பெண் சீடர்கள் மீதான பாலியல் வல்லுறவு மற்றும் கொலை தொடர்பாக அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு 1990ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர் 21 பெப்ரவரி 2011ல் சிறையிலேயே மரணமடைந்தார்.
தனது சொந்த மாகாணத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் வல்லுறவு உட்பட வன்முறைகள் பரவலாக இடம்பெறும்போது, அதற்கு காரணமானவர்கள் என்று பாதுகாப்பு படையினரை திரு. விக்னேஸ்வரன் அடிக்கடி குற்றம் சாட்டிவரும் ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு பாலியல் வன்கொடுமை புரிந்தவனும் கொலைகாரனுமான ஒருவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்றது மிகவும் இழிவான ஒரு செயல். மரணமான ஒரு குற்றவாளியின் ஆசிரமத்துக்கு அவர் மேற்கொண்ட விஜயம், அவரது மாகாணத்தில் ஆண்களை விட அதிகமாக உள்ள பெண்களுக்கு ஒரு அவமானமாகவே கருதவேண்டும், அந்தப் பெண்கள் நீண்ட காலமாக இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் எண்ணற்ற துன்ப துயரங்களை அனுபவித்தவர்கள். இவை எல்லாவற்றையும் விட மிக மோசமான ஒன்றாக ஏப்ரல் 2015ல் திரு. விக்னேஸ்வரன், இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அந்த பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்குகளில் கூட்டுக் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தமிழ்நாட்டு சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிரேமானந்தாவின் சீடர்களின் குடும்ப அங்கத்தவர்கள் சார்பாக மன்றாடியுள்ளார்.
இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய மற்றொரு விடயம், முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் மீள் குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் திரு. டி.எம்.சுவாமிநாதன் உட்பட பிரேமானந்தாவின் சீடர்கள் காலஞ்சென்ற பிரேமானந்தாவுக்கு வேண்டி அஞ்சலிக் கூட்டம் ஒன்றினை மார்ச் 2015ல் கொழும்பிலுள்ள பாண்ஸ் பிளேசில் நடத்தியிருக்கிறார்கள். முதலமைச்சர் “கௌரவ நீதியரசர் சிவி விக்னேஸ்வரன்”;( வட மாகாணசபை இணையத் தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி www.np.gov.lk) அவர்களுக்கும் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் அவர்களுக்கும் ஒரு பாலியல் வல்லுறவு புரிந்தவனும் கொலைகாரனுமாகிய ஒருவனை வழிபடுவது மிகப் பெரும் அவமானம். அரசியல்வாதிகள் தாங்கள் பிரதிநிதித்துவ படுத்தும் பிரஜைகளுக்கு முன் மாதிரியாக திகழவேண்டுமே அல்லாது பாலியல் வன்கொடுமை புரிபவர்களையோ அல்லது கொலைகாரர்களையோ ஆதரிக்க கூடாது என்று எதிர்பார்க்கப் படுகிறது.
திரு.விக்னேஸ்வரன் பெண்களுக்கு எதிராக பகிரங்கமாக அடிக்கடி ஆபாச இழுக்குகளை ஏற்படுத்துவதில்கூட மோசமானவராக கருதப்பட்டார். அப்படியான ஒரு சம்பவம் முன்னாள் வட மாகாண தலைமைச் செயலாளரான (மாகாண மட்டத்தில் மிகவும் உயரிய அரச சேவையாளர்) திருமதி ரமேஷ் விஜயலெச்சுமிக்கு (நாட்டில் முதலாவதாக நியமிக்கப்பட்ட பெண் தலைமைச் செயலாளர் மற்றும் ஒரு விதவை) எதிராக நிகழ்த்தப் பட்டது. முதலமைச்சருக்கும் மற்றும் தலைமைச் செயலாளருக்கும் இடையில் என்னதான் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் முன்னாள் தலைமைச் செயலாளருக்கு எதிராக 2014ம் ஆண்டில் நடத்தப்பட்ட மறைமுகமான ஆபாசத் தன்மையான எதிர்ப்பு ஒரு பெண்ணுக்கு குறிப்பாக ஒரு விதவைக்கு இழைக்கப்பட்ட அவ மரியாதை. வழக்கத்துக்கு மாறாக வட மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான (முப்பதாயிரத்துக்கும் நாற்பதாயிரத்துக்கும் இடைப்பட்ட தொகை) விதவைகள் உள்ளனர். நீண்ட காலமாக இழுபட்ட உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக இந்த நிலை ஏற்பட்டது, வட மாகாணத்தில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண நிருவாகத்தால் அவர்களின் நிலை அலட்சியப் படுத்தப் படுகிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரன்( அல்லது நீதியரசர் விக்னேஸ்வரன்) பகிரங்க அறிவிப்புகளை மேற்கொள்ளும்போது அதில் தொழில்முறை மரியாதை இருக்க வேண்டும்.
நவம்பர் 2014ல் புது தில்லியில் வைத்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் ராஷ்திரிய சுயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவரையும் சந்தித்ததாக இந்த எழுத்தாளர் மேலும் அறிந்தார். ஆர்.எஸ்.எஸ் ஒரு இந்து பேரினவாத அமைப்பு மகாத்மா காந்தி கொலையில் படு பயங்கரமாக பிரபலமான அமைப்பு மற்றும் அடிக்கடி இந்தியாவிலுள்ள சிறுபான்மை கிறீஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கும்;; மற்றும் அவர்களது வழிபாட்டுத் தலங்களுக்கும் எதிராக சுதந்திரம் பெற்ற நாள் முதல் இன்று வரை படுகொலைகளையும் மற்றும் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ் தலைவருடன் தான் நடத்திய சந்திப்பின் நோக்கம் என்ன என்பதை வட மாகாண முதலமைச்சர் வட மாகாண மக்களுக்கு விளக்க வேண்டும். மேலும் திரு. விக்னேஸ்வரன் ஆர்.எஸ்.எஸ் க்கும் மற்றும் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்த முற்சிப்பதாக அவர் அடிக்கடி கடிந்து கொள்ளும், இலங்கையில் உள்ள பௌத்த பேரினவாத அமைப்பான பொது பல சேனா வுக்கும் (பிபிஎஸ் – அல்லது பௌத்த அதிகார சக்தி) இடையில் உள்ள வித்தியாசங்கள் (ஏதாவது இருந்தால்) என்ன என்பதை விளக்க வேண்டும்.
அதற்கு மேலாக வட மாகாண முதலமைச்சர் வெளிநாட்டிலும் மற்றும் உள்நாட்டிலும் இருந்து வரும் பயனுள்ள நபர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்ளாமல் தட்டிக்கழிப்பது போலத் தோன்றுகிறது. இந்தியா மற்றும் தெற்காசியா நாடுகளின் உட்கட்டமைப்புக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள மலேசிய விசேட தூதுவரான திரு. சாமி வேலு (மலேசிய இந்திய காங்கிரசில் நீண்டகாலம் பணியாற்றிய முன்னாள் தலைவரும் மற்றும் மலேசியாவில் நீண்டகாலம் அமைச்சராக உள்ளவருமாவார்), மார்ச் 2015 ல் இலங்கைக்கு வந்தபோது முதலீட்டு வாய்ப்புக்களை பெருக்குவதற்காக வட மாகாண முதலமைச்சரைச் சந்திக்க விரும்பினார், ஆனால் கூட்டம் ஒன்றுக்கான வேண்டுகோளுக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. மலேசியர்கள் ஸ்ரீலங்காவின் மிகப் பெரிய முதலீட்டாளர்களில் ஒருவரும் மற்றும் வட மாகாணம் முன்னெச்சரிக்கையாக மலேசியாவிலிருந்து தனியார் அல்லது அரச துறைகள் மூலமாக நேரடி அந்நிய முதலீட்டை தேட வேண்டியது அவசியம் என்பதையும் முதலமைச்சர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். வட மாகாணசபையின் சில அங்கத்தவர்கள் கூட, மாகாண அலுவல்கள் தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க முடியாமலுள்ளது என்று கடந்த வருடம் பகிரங்கமாக முறைப்பாடு செய்திருந்தார்கள்.
இந்த எழுத்தாளர் மேலும் அறிவது, வட மாகாண முதலமைச்சர் ஐநா விலுள்ள ஒரு முன்னாள் தமிழ் புலி உளவாளியை, தனது ஆலோசகராக 2014ல் வாடகைக்கு அமர்த்த முயற்சித்தார் என்று, இந்த நபர் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்த வேளையில் கொழும்பில் ஐநா அபிவிருத்தி திட்ட (யு.என்.டி.பி) அலுவலகத்தில் ஒரு உயர் பதவி வகித்தவர்( குடைத் திட்டங்களின் பிரதித் தலைவர்) மற்றும் (சுனாமி காலத்திலிருந்து கொழும்பிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழக (ரி.ஆர்.ஓ) அலவலகத்திலும் இவர் பணியாற்றியுள்ளார்) அத்துடன் இவர் ஒரு அவுஸ்திரேலியப் பிரஜை தற்பொழுது சிட்னியில் வசிக்கிறார். வெளிப்படையாக இந்த முன்னாள் தமிழ் புலி உளவாளியின் தாய், முதலமைச்சரின் குடும்ப நண்பர். தான் இந்த முன்னாள் தமிழ் புலி உளவாளியை ஒரு ஆலோசகராக நியமிப்பதற்காக இவருக்கு இரட்டைக் குடியுரிமையை வழங்கும்படி திரு. விக்னேஸ்வரன் விடுத்த வேண்டுகோளை முன்னாள் ராஜபக்ஸவின் அரசாங்கம் நிராகரித்து விட்டதாக அறிய முடிகிறது.
கொழும்பில் உள்ள ஐநா காரியாலயத்தில் பணிபுரிந்த இந்த முன்னாள் தமிழ் புலி உளவாளியான இராசையா நிமலன் கார்த்திகேயன் என்பவர், சமீபத்தில் முதலமைச்சர் தனிப்பட்ட விஜயமாக ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா சென்றிருந்த வேளையில் முதலமைச்சரின் நாட்குறிப்புச் செயலாளர், நிறைவேற்று உதவியாளர், மற்றும் ஆலோசகர் என்ற பதவிகளுடன் அவருடன் துணையாகச் சென்றிருக்கிறார் என்று ஜூலை 12, 2015 ந்திகதிய ‘சண்டே ரைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.
2000 த்தின் ஆரம்பத்தில் நிமலன் கார்த்திகேயன், தான் தொழில் ரீதியாக ஒரு பட்டயச் சந்தையாளர் என்றும் கொழும்பில் இப்போது சினமன் கிரான்ட் என அழைக்கப்படும் அன்றைய ஒபராய் ஹோட்டலில் ஒரு விற்பனை அதிகாரியாக நீண்ட காலமாக பணியாற்றி வருவதாகவும் இந்த எழுத்தாளரிடம் சொன்னார். இதற்கிடையில் கொழும்பில் உள்ள ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தான் ஒரு எம்.பி.ஏ பட்டம் பெற்றிருப்பதாகவும் அவர் சொன்னார். அபிவிருத்தி துறையில் அவருக்கான கல்வித் தகுதிகளோ அல்லது வேலை அனுபவமோ இல்லாதபோதும் 2002 யுத்த நிறுத்த காலத்தில் அரசியல் செல்வாக்கின் காரணமாக ஐநா அபிவிருத்தித் திட்ட குடைத் திட்டத்தில் அவர் பிரதி திட்ட முகாமையாளராக நியமிக்கப்பட்டார். நிமலன் கார்த்திகேயன் ஒரு பக்கா பந்தங்காரன், அவர் எல்.ரீ.ரீ.ஈ உடன் இரட்டைத் தொடர்புகளைக் கையாண்டு வந்துள்ளார், மற்றும் 2002 – 2004 யுத்த நிறுத்த காலத்தில் ஸ்ரீலங்காவில் இயங்கிவந்த ஐநா தூதுவர்கள் கிளிநொச்சிக்கு பயணங்களை மேற்கொண்டிருந்தபோது அவர்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் நிமலன் பணியாற்றி உள்ளார்.
மேற்கூறிய அனைத்தும் ஸ்ரீலங்கா உச்ச நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசரான வட மாகாண முதலமைச்சரின் பக்கத்தில் நீதிக்கு தீவிர தட்டுப்பாடு நிலவுவதை அடையாளப் படுத்துகின்றன. வட மாகாணத்தில் உள்ள யுத்தத்தால் சீரழிந்த மக்கள், மடத்தனமானவரும், மதவெறியருமான முதலமைச்சர் திரு. விக்னேஸ்வரனைக் காட்டிலும் மிகவும் திறமையான ஒருவரை பெறுவதற்கே தகுதியானவர்கள்.
1) கலைஞர்மீது ஏன் இவர் எகிறிக் குதிக்கிறார்-விழுந்து பிராண்டுகிறார்?
2) மாவீரன் பிரபாகரன் பற்றி பறையன் என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினார்?
3) ஆ.இராசா மீது ஏன் இவ்வளவுத் தூஷணைகள்?
4) சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எதிர்த்து ஏன் உச்சநீதிமன்றம் செல்கிறார்?
5) ராமனுக்காக ஏன் வக்காலத்து வாங்குகிறார்?
6) ராமன்தான் பெரியவன் – மக்கள் நலன் பேணும் சேது சமுத்திரத் திட்டம் முக்கியம் அல்ல என்று ஏன் கருதுகிறார்?
7) சிதம்பரம் கோயில் தீட்சதர் சுரண்டலிலிருந்து மீட்கப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டுக்கு வரும் நிலையில், அதனை எதிர்த்து தீட்சதப் பார்ப்பனர்களோடு சேர்ந்து வழக்கில் தம்மை இணைத்துக் கொள்ளத் துடியாய்த் துடிப்பானேன்?
8) ஜெயலலிதாவுக்கு வாடகை வாயாக ஒலிப்பானேன்? இந்தப் பேர் வழியின் பக்கத்தில் ஈ, காக்கை உண்டா?
9) இந்தத் தனி மனிதன் வெட்ட வெளியில் சிலம்பாட்டம் ஆடுவதை நாட்டு ஊடகங்கள் தூக்கிச் சுமப்பது ஏன்?
இதற்கெல்லாம் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. ஒரு மண்டலம் விரதம் பூணவேண்டியது இல்லை. மண்டையை உலுக்கிக் கொண்டு சிந்திக்கவும் தேவையில்லை.
மிக எளிதான பதில், மிக மிக எளிதான விடை என்ன தெரியுமா? இந்தப் பேர் வழி ஒரு பச்சைப் பார்ப்பனர் என்பதால்தான் இவ்வளவுப் பெரிய தடபுடல்!ஆசாமி அடாடிவடித்தனமாகப் பேசக் கூடியவர் என்பதால் இவ்வளவுப் பெரிய விளம்பரம். அடிப்படையில் பார்ப்பனர் என்பதோடு, ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதைப் புரிந்து கொண்டால் இவருடைய சேட்டைகளுக்கான காரணம் பளிச்சென்று புரிந்து விடும்.
இ.பி.கோ. 302, 120-பி, 34, 201 கொலை செய்யத் தூண்டுவது, கூட்டுச்சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை முதலியவை-இவையெல்லாம் குற்றம் இல்லையாம்!
இந்தக் குற்றவாளிக்காக பூணூலை முறுக்கிக் கொண்டு வக்காலத்து வாங்குவாராம்; 20 கூட்டங்களில் பேசினாராம். ஆனால் வெறும் யூகத்தின் அடிப்படையில் ஆ.ராசாவைக் குற்றம் சுமத்தும் விடயத்தில் விண்ணுக்குத் தாவிப் பேசுவாராம். இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் பாசம்! பூணூல் வாதம் என்பது!
கல்லூரியில் படிக்கும்போதே ஆர்.எஸ்.ஸோடு தொடர்பு- ஜனசங்கத்தில் சங்கமம்- குருஜி கோல்வால்கரோடு குசலம். இந்தப் பின்னணி களைத் தெரிந்துகொண்டால் இந்த சு.சாமி பார்ப்பனரின் சூட்சமங்களும், சிண்டு முடியும் நரித்தனங்களும், நஞ்சு தோய்ந்த நாக்கின் நயவஞ்சகங்களும், பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் புரட்டுகளும் எங்கிருந்து கிடைத்தன என்னும் விவரங்கள் விவரமாகவே தெரியும். முடிந்துவிடவில்லை, இன்னும் இருக்கிறது
பிரேமானந்தா சாமி ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் உறுபினர்: அதிர்ச்சி தகவல்.
மும்பய் தாக்குதலின்பொழுது உயிருடன் பிடிபட்ட முசுலீம் தீவிரவாதி முகமது அஜ்மலின் மீதான வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடைபெற வேண்டும். அவருக்காக வக்கீல் ஆஜராகவில்லை என்றால், அது மனித உரிமை மீறலாகிவிடும்.
இதற்காக அஜ்மலுக்காக ஆஜராக நான் தயார். இதற்காக பாகிஸ்தான் தூதரகம் என்னை அணுக வேண்டும். ஆனால், அஜ்மலைத் தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியாது” என அறிவித்திருந்த மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் மகேஷ் தேஷ்முக்கின் வீட்டையும் அலுவலகத்தையும் சிவசேனா குண்டர்கள் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளனர். அதே சமயம், அஜ்மலுக்காக வாதாட முன்வந்த மற்றொரு வழக்குரைஞர் ப.ஜனார்த்தன் சிவசேனா குண்டர்களால் தாக்கப்படவில்லை. அவர் ஓய்வு பெற்ற “அட்வகேட் ஜெனரல்” என்பதுகூட அவரின் “அதிருஷ்டத்திற்கு”க் காரணமாக இருக்கலாம்.
இந்து மதவெறி பிடித்த சிவசேனா குண்டர்களின் இந்தத் தாக்குதலைப் பத்தோடு பதினொன்றாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. சிவசேனாவின் இந்தச் சட்டவிரோதமான மிரட்டல் நடவடிக்கையை நகர்ப்புறத்தைச் சேர்ந்த நடுத்தர, மேல்தட்டு “இந்துக்கள்” மனநிறைவோடு ஆதரிக்கிறார்கள் என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது. மேலும், பல்வேறு வழக்குரைஞர் சங்கங்கள் அஜ்மலுக்காக யாரும் வாதாடக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்பொழுதுள்ள நிலையில் தனக்காக வாதாட ஒரு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும் எனச் சட்டப்படிக் கோரும் உரிமை அஜ்மலுக்கு உண்டு. இந்த உரிமையை அவரிடமிருந்து பறிக்க வேண்டும் என்பற்காக, அஜ்மலை அந்நிய நாட்டைச் சேர்ந்த எதிரி என அறிவிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார் சகுனி சுப்ரமணிய சுவாமி.
குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் முசுலீம் தீவிரவாதிகளின் சார்பில் வாதாட முயலும் வழக்குரைஞர்கள் தாக்கப்படுவது மும்பய் தாக்குதல் வழக்கில்தான் முதன்முறையாக நடந்திருப்பதாக நீங்கள் கருதினால், அது தவறு. மத்தியப் பிரதேசத்தில் தார் என்ற சிறு நகரத்தில் உள்ள நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சங்கம், அந்நீதிமன்றத்தைச் சேர்ந்த எந்தவொரு வழக்குரைஞரும் தீவிரவாதிகளுக்காக ஆஜராகக் கூடாது எனப் பல மாதங்களுக்கு முன்பே தீர்மானம் நிறைவேற்றியிருப்பதோடு, அதனை அந்த நீதிமன்றம்கூடத் தட்டிக் கேட்க முடியாதபடி நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த “பத்வா”வை மீறி, ஒரு முசுலீம் தீவிரவாதிக்காக அந்நீதிமன்றத்தில் வழக்காடச் சென்ற நூர் முகம்மது என்ற வழக்குரைஞர், பா.ஜ.க.வின் இளைஞர் அணியைச் சேர்ந்த குண்டர்களாலும், (இந்து) வழக்குரைஞர்களாலும் கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்ற வளாகத்தினுள்ளேயே, நீதிபதியின் கண் முன்னாலேயே கடுமையாகத் தாக்கப்பட்டார். நீதிமன்ற வளாகத்தினுள் வன்முறை கூடாது என்று மட்டும்தான் நீதிபதியால் உபதேசிக்க முடிந்தது. அந்த அறிவுரையைக் கேட்ட வழக்குரைஞர்கள் வாயால் மட்டும் சிரிக்கவில்லை. இந்தத் தாக்குதல் பற்றி புகார் கொடுக்கப் போன நூர் முகம்மதுவிடம் தார் நகர போலீசார், “தான் தாக்கப்படவில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போகுமாறு” அன்புக் கட்டளையிட்டார்கள்.
இந்த அச்சுறுத்தல்களையெல்லாம் மீறி அந்த பரிதாபத்துக்குரிய முசுலீம் தீவிரவாதிக்காக வாதாடும் பொருட்டு நூர் முகம்மது மீண்டும் தார் நகருக்குச் சென்றபொழுது, நூர் முகம்மது மயங்கிச் சரியும் அளவிற்குத் தாக்கப்பட்டார். மயங்கிக் கிடந்த அவருக்கு உதவி செய்தால், தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் முசுலீம்கள் யாரும் நூர் முகம்மதுவை நெருங்கக்கூடவில்லை. ஒரு “இந்து’ இளைஞன்தான் நூர் முகம்மதுவை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தான்.
உத்திரப்பிரதேசத்திலுள்ள பைசாபாத் நகர நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சங்கமும் எந்தவொரு வழக்குரைஞரும் தீவிரவாதிகளுக்காக வாதாடக் கூடாது என “பத்வா” விதித்திருக்கிறது. இதனை மீறி, லக்னோ நகரைச் சேர்ந்த முகம்மது ஷோயப் என்ற வழக்குரைஞர், ஹக்கீம் முகம்மது தாரிக் காஸ்மி என்ற “தீவிரவாதி’க்காக வாதாட பைசாபாத் சென்றபொழுது, அவர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே வைத்துத் தாக்கப்பட்டார். இத்தாக்குதல் பற்றித் தெரிந்திருந்தும் நீதிபதி அதனை ஒப்புக்குக்கூடக் கண்டிக்கவில்லை. போலீசாரும் இத்தாக்குதல் பற்றி வழக்குப் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.
“பைசாபாத் நீதிமன்றத்தைச் சேர்ந்த இந்து வழக்குரைஞர்களுள் பெரும்பாலோர் சங்கத்தின் சட்ட விரோதத் தீர்மானத்தை ஆதரிப்பதாகவும், சில இந்து வழக்குரைஞர்கள் இத்தீர்மானத்தை எதிர்த்தபொழுதிலும் அதனை வெளிப்படையாகக் கண்டிக்க முன்வரவில்லை” என்று கூறுகிறார், முகம்மது ஷோயப்.
பொதுமக்களை வகைதொகையின்றிக் கொல்லும் பயங்கரவாதிகளின் சார்பாக வாதாடக் கூடாது என்ற தீர்மானத்தை, தார்மீகக் கோபம் என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும் என்று நியாயப்படுத்தலாம். ஆனால், பயங்கரவாதத்தின் மீது நகர்புறத்து நடுத்தர வர்க்கம் கொண்டுள்ள இந்த தார்மீகக் கோபம் நடுநிலையானதாக இல்லை என்பதுதான் உண்மை.
மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்து பயங்கரவாதிகளை வெளிப்படையாகக் கண்டிக்கும் அளவிற்கு “இந்துக்களிடம்” தார்மீகக் கோபம் பொத்துக் கொண்டுவரவில்லை. எந்தவொரு வழக்குரைஞர் சங்கமும் அக்குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்குரைஞர்கள் வாதாடக் கூடாது எனத் தீர்மானம் இயற்றியதாகத் தெரியவில்லை. முசுலீம் தீவிரவாதிகளின் சார்பாக வாதாட முயலும் வழக்குரைஞர்களைத் தாக்கும் சிவசேனாவும், பா.ஜ.க.வும் மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்து பயங்கரவாதிகளைக் காப்பாற்றுவதற்காக நிதி திரட்டுவது, வழக்குரைஞர்களை நியமிப்பது என வெளிப்படையாக இறங்கியுள்ளன.
இந்த இரட்டை வேடத்தை தார்மீகக் கோபம் எனக் கூறுவது மோசடித்தனமானது. இந்த தார்மீகக் கோபத்தின் ஆணி வேராக இருப்பது இந்து மதவெறியும் முசுலீம் வெறுப்பும்தான்.
இரண்டாம் உலகப் போரின்பொழுது யூத இன மக்களை இலட்சக்கணக்கில் படுகொலை செய்த (ஆர்.எஸ்.எஸ்.இன் குருமார்களான) “நாஜி”க் குற்றவாளிகளுக்குக்கூடத் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டிருக்கும்பொழுது, அதே உரிமையை முசுலீம் தீவிரவாதிகளுக்கு அளிப்பதனால் நீதி செத்துப் போய்விடாது.
மேலும், ஒருவரின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையில் நிரூபணம் ஆகும்வரையில் அவரை நிரபராதியாகத்தான் பார்க்க வேண்டும் என்பதுதான் இயற்கையான நீதி பரிபாலனமுறை. குற்றம் சாட்டப்பட்டவர், தான் விரும்பும் வழக்குரைஞரைத் தனக்காக வாதாட நியமிக்கும்படி கோரும் உரிமையை இந்தியக் குற்றவியல் சட்டம் 303ஆவது பிரிவு வழங்கியிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் வழக்குரைஞரை வைத்துக் கொள்ளவில்லையென்றால், நீதிமன்றமே அவரின் சார்பாக வாதாட ஒரு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும் என்றும் அச்சட்டம் கூறுகிறது.
இந்த சட்ட நடைமுறைகளை வெளிப்படையாக மீறி “பத்வா” பிறப்பிக்கும் வழக்குரைஞர்களின் வாதாடும் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஒப்புக்காக ஒரு மிரட்டலை விடுக்கக்கூட எந்தவொரு நீதிமன்றமும் தயாராக இல்லை. உச்சநீதி மன்றம்கூட ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து வழக்குரைஞர்களின் அடாவடித்தனத்தை ஒப்புக்காகக் கண்டித்துவிட்டு, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாகக் குற்றம் சுமத்தப்பட்ட அப்சல் குருவுக்காக வாதாட நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் “சேம் சைடு கோல்” போட்டதை அறிந்த பிறகும், அப்சலுக்கு கீழ் கோர்ட்டில் அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதி மன்றத்திடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?
முசுலீம் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு வழக்குகள் திறந்த நீதிமன்றங்களில் நடைபெறுவது கிடையாது. பிணை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சட்டபூர்வ உரிமைகள், முசுலீம் என்ற ஒரே காரணத்திற்காகவே நீதிமன்றங்களாலும் மறுக்கப்படுகின்றன. இப்படிபட்ட நிலையில் தீவிரவாத வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களின் சார்பாக வழக்குரைஞர்கள் வாதாடக் கூடாது என மிரட்டுவதும், தீர்மானம் போடுவதும் அவர்களை எவ்வித விசாரணையுமின்றித் தண்டிக்க வேண்டும் என்ற பச்சையான பாசிசத் திமிரைத் தவிர வேறெதுவும் கிடையாது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்வானி; மும்பய்க் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பால் தாக்கரே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்து மதவெறி பயங்கரவாதிகள், வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கியும், சாட்சிகளை மட்டுமல்ல நீதிமன்றங்களையே மிரட்டியும் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.
இந்து பயங்கரவாதத்தைக் கண்டும் காணாமல் காலத்தை ஓட்டும் கட்சி சார்பற்ற “இந்து” நடுத்தர வர்க்கம், முசுலீம் பயங்கரவாதிகளை எப்படியாவது தண்டித்துவிட வேண்டும் என முண்டிக் கொண்டு நிற்கிறது. இதற்காக சட்டபூர்வ பாசிச ஆட்சியை ஏற்றுக்கொள்ளக்கூட அது தயாராகி விட்டது. அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு காங்கிரசு கூட்டணி ஆட்சியும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்துவிட்டது.
இனி, முசுலீம் தீவிரவாதிகளின் சார்பில் வழக்குரைஞர்கள் யாரும் ஆஜராகக் கூடாது எனத் தீர்மானம் போட வேண்டிய அவசியம் எழாது.