பிலியந்தல, கொளமுன்னே ஸ்ரீ பிம்பாராம மஹா விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரக் கலசத்தை திரைநீக்கம் செய்யும் புண்ணிய உற்சவம்
340
பிலியந்தல, கொளமுன்னே ஸ்ரீ பிம்பாராம மஹா விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரக் கலசத்தை திரைநீக்கம் செய்யும் புண்ணிய உற்சவம் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (11) முற்பகல் இடம்பெற்றது