புடினுக்கு வாழ்த்துக்கூறிய சீன ஜனாதிபதி

98

 

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் (Xi Jinping) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றதை அடுத்து, சீனா ஜனாதிபதி புடினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விளாடிமிர் புட்டின் 87.8 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்று ஐந்தாவது முறையாகவும் ஆட்சியில் அமரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE