புதிதாக மூன்று Dark Edition மொடல்களை அறிமுகப்படுத்திய Tata

98

 

Tata Motors மூன்று புதிய டார்க் எடிஷன் (Dark Edition) கார் மொடல்களை அறிமுகப்படுத்துகிறது.

உள்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் மூன்று புதிய மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Special Edition-ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மூன்று மொடல்களும் முழுவதுமாக கருப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Nexon Dark Edition ரூ.11.45 லட்சமாகவும், Nexon EV Dark Edition ரூ.19.49 லட்சமாகவும், Harrier Dark Edition ரூ.19.99 லட்சமாகவும், Safari Dark Edition ரூ.20.69 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Nexon EV Dark Edition ஆனது 40.5kW பேட்டரி மற்றும் 143bhp மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 465km பயணிக்க முடியும்.

SHARE