புதிய தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் நோக்கியா: ஆப்பிளை முறியடிக்குமா?

153

சில வருட இடைவெளிக்கு பின்பு நோக்கியா நிறுவனம் மீண்டும் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் இறங்கியுள்ளது.

இந்நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய கைப்பேசிகளையே முதன் முதலாக அறிமுகம் செய்யவுள்ளமை தெரிந்ததே.

இந்நிலையில் ஆப்பிளின் Siri, மைக்ரோசொப்ட்டின் Cortana போன்ற குரல்வழி கட்டுப்படுத்தல் தொழில்நுட்பத்திற்கு நிகரான தொழில்நுட்பத்தினை தனது கைப்பேசிகளிலும் உட்புகுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இத்தொழில்நுட்பத்திற்கு Viki எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மீண்டும் நோக்கிய கைப்பேசிகள் அறிமுகமாகவுள்ளதை முன்னிட்டு கைப்பேசிப் பிரியர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இவ்வாறன நிலையில் ஆப்பிள் கைப்பேசிகளுக்க நிகரான வசதியுடன் அறிமுகமாவது இரட்டிப்பு சந்தோசம்தான்.

SHARE