அமெரிக்க விண்வெளி மையமான நாசா முதன்முறையாக புளூட்டோ கிரகத்தின் படத்தை வெளியிட்டுள்ளது.சூரியக் குடும்பத்தின் கிரகங்களில் ஒன்று புளூட்டோ.
நியூ ஹார்சான் என்ற விண்கலத்தால் எடுக்கப்பட்ட புளூட்டோவின் தெளிவான புகைப்படத்தை நாசா முதன் முறையாக வெளியிட்டுள்ளது. ஒரு பிக்சலுக்கு 250- 250 அடிவரை கொண்ட இந்த படங்கள் புளூட்டோ பற்றிய ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதற்கு முன்பாக புளூட்டோவில் தெரியும் இதய வடிவம் குறித்தும், அங்குள்ள நிலவுகள் குறித்து ஆச்சரியமான தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. |