புளூட்டோவை பற்றி தெரிந்துகொள்வோம்

578

சூரிய குடும்பத்தில் மொத்தம் எட்டு கோள்களும் பல குறுங்கோள்களும் உள்ளன. குறுங்கோள்களும், புளூட்டோவும் ஒன்று. 2006ம் ஆண்டு வரை புளூட்டோ சூரிய குடும்பத்தில் ஒன்பதாவது கோளாக கருதப்பட்டது. கோள்களுக்குரிய பண்புகள் இல்லாததால் புளூட்டோவை குறுங்கோள் என்று தற்போது வகைப்படுத்தியுள்ளனர். சூரிய குடும்பத்திலிருந்து நீக்கப்பட்ட புளூட்டோவிற்கு 1930ம் ஆண்டில் பெயர் சூட்டிய சிறுமியின் பெயர் வெனெஷியா. அப்போது அவளுடைய வயது 11 ஆகும்.

SHARE