பூமியில் வசிக்கும் வேற்றுக்கிரகவாசிகள்!! மறைக்கும் விஞ்ஞானிகள் – இன்னுமோர் உலகை கண்முன் காட்டும் காட்சிகள்.!!

184

பூமியில் பல்வேறு வகையான விசித்திரங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பலவற்றுக்கு காரணமும் பதிலும் கூறப்படுவதில்லை.

அதே வகையில் பூமி முன்னைய காலத்தில் வேற்றுக்கிரகங்களுடன், அல்லது இன்னும் ஓர் உலகத்துடன் தொடர்பு பட்டே இயங்கி வந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் இன்றுவரை கூறப்படுகின்றன.

அவற்றில் முக்கியமான ஓர் இடமே சுகுத்திரா தீவுகள். இந்தத் தீவுகள் பூமியில் வேறு எங்கும் இல்லா வகையில் விசித்திர தாவரங்களையும், உயிரினங்களையும் கொண்டன.

சுகுத்திரா இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்க கொம்பு கடற்கரைக்கு அடுத்து அராபிய தீபகற்பத்திற்கு தெற்கில் அமைந்துள்ள உள்ள நான்கு தீவுகள் அடங்கிய சிறு தீவுக்கூட்டமாகும்.

தனித்துள்ள இத்தீவுகளில் சிற்றினத்தோற்றம் காரணமாக இங்குள்ள தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு உலகின் பிற பகுதிகளில் காணப்படுவதில்லை.

குறிப்பாக இங்கு காணப்படும் தாவரங்கள் பூமியின் சூழலுக்கு முற்றிலும் தொடர்பு அற்றவையாகவே நோக்கப்படுகின்றது. பூமியில் வெளிக்கிரக சூழல் போன்று இந்த இடம் வியப்பை தருகின்றது.

இதற்கு காரணம் வேற்றுக் கிரக தாவரங்களின், உயிரினங்களின் தொற்றலே எனவும் ஆய்வாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இன்னும் சில விஞ்ஞானிகள் கிரகங்களை இணைக்கும் பாதையாக இந்த இடம் இருந்திருக்கலாம், இன்றும் அந்தப் பாதை இருக்கலாம் எனவும் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர்.

பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் வசித்து வரும் இடம் ஓர் இடமாகவே இது நோக்கப்பட்டாலும் கூட இவை தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதில்லை.

அதேபோல் ஆய்வாளர்கள் இதனை அதிசய தீவாக வர்ணித்தாலும் உண்மையான காரணத்தையும் மர்மத்தையும் உடைக்க மறுத்து வருகின்றனர் என்றாலும் காலப்போகில் அவை வெளிப்படுத்தப்படும்.

 

 

 

 

 

 

 

 

SHARE