பெண்கள் என்றால் உதவிக்கு ஓடும் ஆண்களே இதையும் சற்று அவதானியுங்கள்….

506

யாராவது உதவின்னு கேட்டாலே நம்ம இளைஞர்கள் ஓடோடி நிற்பாங்க. அதிலும் பெண்கள் உதவின்னு கேட்க வேண்டியதில்லை அவர்களாகவே முன்வந்து உதவும் நல்லவுங்கப்பா!.

நம்ம பாய்ஸ் நல்லவுங்களா இருந்தா இந்த நாட்டுக்கு பிடிக்குதோ? இல்லையோ? இந்த பொண்ணுங்களுக்கு சுத்தமா பிடிக்காது. அவர்களை ஒரு வலி பண்ணாம விட மாட்டாங்க…

உதவிய இளைஞர்களுக்கு பெண்கள் கொடுத்த ஷாக்கினை நீங்களே பாருங்க இதெல்லாம் நியாயமா?… இதுவே பெண்ணுக்கு நடந்திருந்தால் பேசுபுக்குல கூவுவாங்க, வாட்ஸ்அப்ல கதறுவாங்க…. கொடிபுடிப்பாங்க அப்பப்பா…

 

SHARE