பெண்கள் என்றால் சும்மாவா? வியக்க வைக்கும் கல்லூரி மாணவிகள்…

465

college_student_001-w245

வாழ்வில் எந்தவொரு விடயத்தை எடுத்துக்கொண்டாலும் நேர்த்தியாக செய்து முடிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே தான். இந்த விஷயத்தில் ஆண்களால் கிட்டவும் நெருங்க முடியாது.

ஆண் ஒருவர் சமைத்த பின்னர் சமையலறை எவ்வாறு இருக்கும் என்பதையும், பெண் ஒருவர் சமைத்த சமையலறை எவ்வாறு இருக்கும் என்பதையும் பார்த்தாலே இந்த விஷயம் புரிந்து விடும்.

சரி இப்போது நாம் விடயத்திற்கு வருவோம், இராணுவப் பயிற்சி ஒன்றிற்கு அனுப்பப்பட்டிருந்த கல்லூரி மாணவிகள் பயிற்சியின் முடிவில் அணுவகுத்து மேற்கொண்டிருந்த செயற்பாடுகள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக காணப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து இராணுவத்தில் பணிபுரிந்தவர்களே வியந்துள்ளதுடன் அக்காட்சியினை வீடியோ பதிவு செய்து அம்மாணவிகளின் திறமையை உலகறியச் செய்துள்ளனர்.

 

SHARE