பொலிஸ் பிரிவில் 70 மோப்ப நாய்களுக்கு பயிற்சி

252

போதைப் பொருட்களை கண்டுபிடிக்க மேலதிகமாக 70 பொலிஸ் நாய்களுக்கு பயிற்சியளித்து சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள்தாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொக்கெய்ன், கஞ்சா, ஹெரோயின் என அனைத்து வகையான போதைப்பொருட்களையும் இவை அடையாளம் காட்ட பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.

SHARE