வாத்துவ, பொத்துபிட்டிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி, பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸார் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் முச்சக்கர வண்டியில் இருந்த இருவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.