பொலிஸ் அதிகாரியுடன் வாக்குவாதம்: இணையத்தில் தீயாக பரவும் காணொளி

489

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனொருவருக்கும், போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

தலைக்கவசம் அணியாமல் சென்ற குறித்த இளைஞனை , போக்குவரத்து பொலிஸ் அதிகாரி வழிமறித்து நிறுத்தியுள்ளார்.

இதன் பின்னர் இருவருக்குமிடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

பின்னர் நடந்தது என்ன? தெரிந்துகொள்ள காணொளியை பார்வையிடவும்.

SHARE