மகிந்தரின் மோட்டார் சைக்கிள் பெற காத்திருக்கும் ஊழியர்கள்!-யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில்

547

11ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினால் அரச சேவையில் களப் பணியாளராக கடமையாற்றும் உத்தியோகத்தருக்கு யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் வைத்து மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெறவுள்ளது.

இதனை பெற்றுக் கொள்வதற்கு விளையாட்டு அரங்கில் கூடியிருக்கும் உத்தியோகத்தரகள் மற்றும் வழங்கப்படவுள்ள மோட்டார் சைக்கிள்கள்.Motor bikeMotor bike-01Motor bike-02

SHARE