மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளை அழிக்க துடித்த கருணா(நேரடிச் சண்டைக் காணொளி)

489

 

தமிழ்  இனத்தின் விடுதலைக்காக போராடும் விடுதலைப்புலிகளை அழிக்க இறுதிவரை  துடித்த கருணா தன் வசமிருந்த போராளிகளை தன் தவறான பிரச்சாரங்கள் மூலம் தனக்கு விசுவாசமாக்கி எந்தவொரு ஆயுதமும் இன்றி இருந்த அதே மாவட்ட  தமிழ் இனத்தின் மீது பற்றுக் கொண்ட போராளிகளை அளித்த துயரம் அடங்கிய பல சம்பவங்கள் அரங்கேறியது .இதவிட இருதிச்சமர் வரை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் ஒவொரு அசைவுகளையும் எதிரிக்கு படம்போட்டுக் காட்டிய  கருணா ஸ்ரீலங்கா அரசாங்கம் இறுதிச் சமரில் வெற்றிபெற மிகப்பெரும் பங்கு வகித்தார். கருணா தமிழ் மக்களை பொறுத்தவரை எத்தனை சந்ததிகள் மாறினாலும் வரலாற்று வடிவில் துரோகியாகவே காணப்படுவார்.கருணா என்ற வார்த்தையோடு மக்கள் துரோகி என்கின்ற வார்த்தையே பாவிப்பதே அதிகம் .

images Karuna_Pillaiyan z_p09-Different2

SHARE