மனதை வருத்தும் வீடியோ….

468

“அன்பு செலுத்தும் அந்த நொடியே மனிதன் கடவுளுக்கு மிக அருகில் வந்து விடுகிறான்.” அதுவும், சக மனிதர்கள் சாகக் கிடப்பதையே எளிதாகக் கடந்து போய்விடும் இன்றைய நவீன காலகட்டத்தில், சுயநலவாதிகள் என்று பொதுப்படையாக குற்றம் சாட்டப்படும் மேலை நாட்டவர்கள், எவ்வளவு அன்புள்ளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது, ‘இல்லை இந்த உலகில் மனிதம் இன்னும் சாகவில்லை’ என்று சத்தம் போட்டு சொல்லத் தோன்றுகிறது.

இங்கிலாந்தின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள கடற்கரையில், கடல் பறவைகளை பிடிப்பதற்காக கடலோரமாக நீந்திக் கொண்டிருந்த 7 அடி நீளமுள்ள வெள்ளை சுறா ஒன்று, ஒரு பிரம்மாண்ட அலையால் சுடும் கடற்கரை மணலில் தூக்கி வீசப்படுகிறது.

உயிருக்குப் போராடும் அந்த ஜீவனைக் காப்பாற்ற இந்த மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்.

SHARE