மரணச்சடங்கில் த.தே.கூ பா.உ சிவசக்திஆனந்தன் ;சிறிடெலோ தலைவர் உதயராசா பங்கேற்பு

665

 

 

இன்று வவுனியாவில் நடைபெற்ற கார்த்திகேசு தங்கராஜா குலேந்திரன் {இந்திரன்}மரணச்சடங்கில் த.தே.கூ பா.உ சிவசக்திஆனந்தன் ;சிறிடெலோ தலைவர் உதயராசாவும் பெருந்திரலான வர்த்தக உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.அன்னார் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பது  குறிப்பிடதக்க விடையமாகும்.அன்னாரின் நல்லடக்கம் வவுனியா தச்சனா மடு மயாணத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

fu

TPN NEWS

 

SHARE