மறைந்த தனது அண்ணனுக்காக எமோஷ்னல் பதிவு போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா- வைரலாகும் பதிவு

78

 

விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களாக படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் மறக்கவே முடியாது.

கூட்டுக் குடும்பம், அண்ணன்-தம்பிகள் பாசம், சொந்த பந்தங்களின் பாசம் என இப்போது உள்ள மக்கள் மறந்த பல விஷயங்கள் தொடரில் பேசப்பட்டுள்ளது.

முதல் சீசன் முடிவுக்கு வர இரண்டாவது சீசன் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் வகையில் ஒளிபரப்பாகிறது.

பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவிற்கு தொடருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சுஜிதா பதிவு
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் பாசமுள்ள அண்ணியாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சுஜிதா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முடித்த கையோடு தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சுஜிதாவின் அண்ணனும், பிரபல நடிகருமான சூர்யா கிரண் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

தற்போது சீரியல் நடிகை சுஜிதா உயிரிழந்த தனது அண்ணனுக்காக எமோஷ்னல் பதிவு ஒன்று போட்டுள்ளார். இதோ அவரது பதிவு,

SHARE