மற்றவர்களின் பேஸ்புக் கணக்கை Hack செய்வது எவ்வாறு?

216

625-500-560-350-160-300-053-800-748-160-70-10

கடவுச்சொல்லை களவு செய்வது கணனி குற்றமாகும். இலங்கையில் கணனி குற்றவியல் சட்டம் 2007ம் ஆண்டு 21ம் இலக்கசட்டம் இதற்கான வரையறைகளை குறிப்பிடுகிறது.

கடவுச்சொல்லை மாற்றுதல் (Resetting the Password)

  • குறிப்பிட்ட நபரின் மின்னஞ்சல் முகவரியை பெற்றுக் கொள்ளுங்கள்
  • அதற்கு மேலதிகமாக அவரது (தினமும்) பயன்படுத்தும் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக் கொண்டால் பயனுள்ளதாக அமையும்.

  • முகநூல் முதல்பக்கத்தை அணுகுங்கள்
  • “Forgotten your password?” பொத்தானை தெரிவு செய்யுங்கள்

குறிப்பிட்ட நபரின் முகநூல் மின்னஞ்சல் முகவரியை தெரிவு செய்து “Search” எனும் தேடலை மேற்கொள்க. Click the “No longer have access to these என்ற பொத்தானை தெரிவு செய்க.

  • உங்களது முகநூல் கணக்கோடு தொடர்பில்லாத உங்களிடமுள்ள மின்னஞ்சல் முகவரி ஒன்றை பதிக.
  • அங்கு கேட்கப்படும் பாதுகாப்பு கேள்விக்கு பதில் கொடுக்க முற்படுங்கள்.

  • அந்த முயற்சி பலனளிக்காவிட்டால், மற்றைய தெரிவை மேற்கொள்ளுங்கள் Click “Recover your account with help from your friends” if you can’t figure out the security question.
  • நம்கத்தன்மை கொண்ட நண்பர்களின் உதவிகொண்டு பாதுகாப்பு கேள்விக்கு பதில் கொடுங்கள்.
  • பின்னர் கடவுச்சொல்லை மாற்றுங்கள்.

SHARE