மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று இலங்கைக்கு வருகின்றது!

365

மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று (புதன்கிழமை) இரவு இலங்கையினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.
SHARE