நுளம்புகளால் பரவும் மலேரியா நோயைக் குணப்படுத்துவதற்கு புதிய மாத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டள்ளது.ஸ்கொட்லாந்திலுள்ள Dundee பல்கலைக்கழத்தைச் சேர்ந்த இரசாயனவியலாளர்களால் இம் மாத்திரை உருவாக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு துளியானது 1 டொலர்களிலும் குறைவான பெறுமதி உடையதாக இருப்பதுடன் ஒரு துளி மூலம் மலேரியா நோயை முற்றாக குணப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இம்மாதிரையானது எதிர்வரும் மாதத்திலிருந்து விற்பனைக்கு விடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. |