மலைப்பாம்பை மெத்தையாக்கி விளையாடும் சிறுவன்… நடுங்க வைக்கும் காட்சி!…

448

பாம்பு என்று சொன்னாலே படையே நடுங்கும் என்பார்கள். இந்த சிறுவனை பார்த்தால் அந்த பயம் துளி கூட இல்லை. ஆம் ராட்சத பாம்பின் மேல் சவாரியைப் பாருங்க… அவருக்கு பயம் இருக்குதோ என்னவோ நமக்கு பயம் தொற்றிவிடும்.

எல்லோரும் மெத்தையில்தான் தூங்குவார்கள் ஆனால் இந்த சிறுவன் மலைப்பாம்புவையே மெத்தையாக்கி படுத்து கொள்கிறான் பாருங்களேன். மலைப்பாம்பின் மீது சிறுவன் விளையாடுவது, சிறுவன் மீது மலைப்பாம்பு ஏறிச் செல்வதும் அப்பப்பா பயங்கரம்…..

இந்த சிறுவனின் விளையாட்டு வினையாகாமல் இருந்தால் சரிதான்…. தம்மாத்துண்டு பாம்பைப் பார்த்தாலே தலைதெறிக்க ஓடுறவங்க இந்தக் காட்சியைப் பார்த்து தலைதெறிக்க ஓடிடாதீங்க….

– See more at: http://www.manithan.com/news/20160728120899#sthash.Euu8RVfD.dpuf

SHARE