மஸ்கெலியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 6 பேர் வைத்தியசாலையில்

227

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோர்த்தி தோட்ட பிரவின் 7ஆம் இலக்க மலையில் இன்று காலை 10 மணியளவில் புல் வெட்டும் வேலையின் போது  அறுவர் குழவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.

குழவி கொட்டுக்கு இலக்காகியவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை  பெற்று வந்த நிலையில் இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் செய்துள்ளதாக  மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி லியத்தப்பிட்டிய தெரிவித்தார்.

SHARE