கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் பிரதான பங்குவகித்த மேற்குலகும் இந்திய றோ கட்டமைப்பும் பாராளுமன்ற தேர்தலில் பிளவா? இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை றோ ஆதரிக்க காரணம் என்ன?
மேலும், இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன ஆளுமையில் பலவீனம் அடைந்துவிட்டாரா?எதிர்வரும் மாதம் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் மகிந்தவை வெற்றி பெற வைப்பதில் இந்திய தூதரகத்தில் மறைந்துள்ள முக்கிய அதிகாரி யார்?
எனும் பல்வேறு வகையான கேள்விகளுக்கு திடுக்கும் ஆதாரங்களுடன் தெளிவானபதில்களை லங்காசிறி வானொலியின் இன்றைய அரசியற்களம் வட்டமேசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் சட்டவாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள்.