மாலைத்தீவு கடல் பரப்பில் அத்துமீறி பிரவேசித்த இலங்கை மீனவர்கள் கைது

379

மாலைத்தீவு கடல் பரப்பில் அத்துமீறி பிரவேசித்த இலங்கை மீனவர்கள் 24 பேர் அந்நாட்ட அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் எல்லையை  மீறி 24  இலங்கை மீனவர்கள் மாலைதீவில் மீன்பிடித்தற்காக கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் சிலாபத்திலிருந்து மீன்டிபிடிப்பதற்காக நான்கு படகில் சென்ற மீனவர்களே இவ்வாறு கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த  மீனவர்களை  ஒப்படைக்குமாறு  மாலைதீவு அதிகாரிகளிடம் கடற்றொழிலாளர் திணைக்களத்தின் பணிப்பாளரான பிரசன்ன ஜினிகே கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE