மீனவர்களுக்கு வலையில் சிக்கிய அதிர்ஷ்டம்!

929

யாழ்ப்பாணத்தில் 104 கிலோ கிராம் நிறையுடைய பாரிய அளவிலான மீன் ஒன்று சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பாசிஊர் மாகாண மீனவர்களுக்கே நேற்று காலை இந்த மீன் சிக்கியுள்ளது.

இந்த மீனினை பெரிய அளவு ஏலத்தில் எடுப்பதற்கு ஒருவரும் முன்வராமையினால் மீனவர்களுக்கு பாரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இந்த மீனை பிடித்த மீனவர்கள் பாரிய தொகைக்கு விற்பனை செய்வதற்காக யாழ்ப்பாண மீன் சந்தைக்கு கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

SHARE