முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற சில டிப்ஸ்

299

சில பெண்களுக்கு முகத்தில் வளரும் தனம் இருக்கும். அவ்வாறு முகத்தின் முடிகளால் தனது அழகு பாதிக்கப்படுகின்றது என புலம்பும் பெண்கள் உள்ளனர்.

அத்தகைய சூழல்கள் சந்திக்கும் பெண்களுக்கு ஒரு சிறப்பான தீர்வை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மஞ்சள்தூள்
வாஸ்ஸிலின்
பசும்பால்

இதில் தேவையான அளவு மஞ்சள்தூள் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் வாஸ்ஸிலின் மற்றும் தேவையான அளவு பாலில் கலக்கவும்.

இதை தினமும் குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு முடி வளரும் இடங்களில் தேய்த்து விட்டு நன்கு காய்ந்த உடன் கைகளால் தடவி விடவும்.

இதை தொடர்ந்து செய்வதால் இரண்டு வாரங்களில்முடி முற்றிலும் உதிர்ந்து விடும்.

மேலும் மீண்டும் முடிகள் வளராமல் தடைபடும். மஞ்சள் இதில் சேர்க்கப்பட்டுள்ளதால் உங்கள் தோலின் நிறமும் பொலிவு பெறும்.

SHARE