முகம் சுழிக்க வைக்கும் காட்சி!.. தைரியமானவர்களுக்கு மட்டும்…

368

உலகில் வாழும் மனிதர்களில் சிலர் தனது திறமைகளை வெளிப்படுத்தி உலக மக்களை எல்லாம் தன்னை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

அந்த வகையில் இங்கு நபர் நன்றாக வளர்க்கப்பட்ட 200 மண் புழுக்களை உண்டு 3 நிமிடத்தில் உண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

பொதுவாக நாம் சாப்பிடும் போதும் பக்கத்தில் புழுக்கள் ஊறினாலே நமக்கு சாப்பிட பிடிக்காது அப்படி இருக்கையில் ஒரு மனிதருடைய சாப்பாடே புழு என்றால் அம்மாடியோவ்!..அதை நூடுல்ஸ் போல சும்மா அள்ளி அள்ளி சாப்புடுறாரு பாருங்க… அதுமட்டுமின்றி பாம்பை வைத்து இவர் செய்யும் திகில் காரியத்தையும் பாருங்க…

 

SHARE