முட்டைகளை அப்படியே விழுங்கி ஒன்றொன்றாக கக்கும் ராஜ நாகம்!…

447

பொதுவாக பாம்பைக் கண்டாலே படையே நடுங்கும் என்பது நம் அனைவருக்கு தெரிந்த விடயமே… அப்படிப்பட்ட பாம்பு ஏதாவது ஒரு அதிசயத்தினை நிகழ்த்தினால் எப்படி படை நடுங்கும்.

படை சூழ நின்று அவதானிக்கத் தோன்றும்… இக்காட்சி நிச்சயமாக உங்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை…. அப்படியென்ன என்று வாங்க பார்ப்போம்.

ஒடிசா மாநிலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ராஜ நாகத்தை வனத்துறையினரிடம் பிடித்து ஒப்படைத்தனர். அது அதிரடியாக ஏழு முட்டைகளை விழுங்கி அதில் ஆறுமுட்டைகளை வெளியிடும் அறிய காட்சி வெளியிடப்பட்டுள்ளது. முட்டைகளை அப்படியே முழுங்கி சிறிது கூட உடையாமல் அப்படியே கக்குகிறது பாருங்கள்…

SHARE