முதல்வருக்கு இளையராஜா நன்றி..

8

 

முதல்வருக்கு இளையராஜா நன்றி..

இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் முதல்வர் வெளியிட்ட பதிவில், உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு
இரண்டறக் கலந்த இசை மூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்த சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

முதல்வருக்கு நன்றி தெரிவித்து இளையராஜா வெளியிட்டுள்ள பதிவில், நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி நேரில்வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் தன்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன என்றும், மிக்க நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE