முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின் ஒரு பயங்கரவாதி

512

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதின் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய கைது தொடர்பாகவும் அதனுடைய பின்னணிகள் தொடர்பாகவும், இதனால் நாட்டில் மக்கள் குழப்பமடைய வேண்டிய சூழல் இல்லை என்பதனையும் இந்த இடத்தில் மிக ஆணித்தரமாக கூற வேண்டிய தேவை இருக்கிறது காரணம் என்னவென்றால் பயங்கரவாத தடைச்சட்டம் என்றால் என்ன என்பது இந்த நாட்டில் இருக்கின்ற மக்களுக்கு தெரியும். இந்தியாவிலே போடா தடைச்சட்டம் என்று கூறுவார்கள். அது ஜெயலலிதா இருந்த காலகட்டத்திலே இங்கிருக்கக்கூடிய தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதலை நடத்தாமலோ அல்லது அவர்கள் அந்த நாட்டிற்குள் உள்நுழைந்து தமது திட்டங்களை செய்யாமல் இருப்பதற்காக போடா என்ற பயங்கரவாத தடைச்சட்டம் என்பது கொண்டுவரப்பட்டது.

தற்பொழுது இலங்கை அரசாங்கமானது எமர்ஜன்சியை கூட கொண்டுவரலாம் அது பிரச்சனையில்லை. தற்பொழுது பயங்கரவாத தடைச்சட்டமும் அமுலில் இருக்கின்றது அதுவும் பிரச்சனையில்லை. இதைவிடவும் வேறு சட்டங்களை கொண்டுவந்தாலும் எல்லாம் தற்பொழுது நடைமுறையில் இருக்கின்றது. அதாவது ஒருவரை கைது செய்ய வேண்டுமாக இருந்தால் அவர்கள் ஒரு குடுவை, கஞ்சாவை போட்டு கைது செய்வார்கள், அல்லது ஆயுதங்களை வைத்து கைது செய்வார்கள். இவ்வாறெல்லாம் வழமையாக கடந்தகால மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திலே இவையனைத்தும் இடம்பெற்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் 7500 பேர் கைது செய்யப்பட்ட பொழுது இந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 16, 17 பேர் இருந்தார்கள். ரவூப் ஹக்கீம் அவர்கள், அமைச்சர் ரிசாட் பதியூதின் அவர்கள், அதாவுல்லா அவர்கள் இப்படி பலர் இருந்தார்கள். இவர்கள் அந்த காலகட்டத்தில் ஒரு தமிழ் இளைஞர் பயங்கரவாத தடைச்சட்டத்திலே பிடிபட்டு பூசாவிலே அல்லது 4ஆம் மாடியிலே TID, CID, NIV யினால் பிடிக்கப்படுகின்றவர்கள் 4ஆம் மாடியிலே இருக்கின்ற பொழுதும் இவர்கள் எந்த குரலும் கொடுக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் என்ன என்பது பற்றி இவர்களுக்கு தெரியாமலும் இல்லை. ஆனால் ஒரு தமிழ் இளைஞன், தமிழ் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டு சிறை கொண்டு செல்கின்ற பொழுது குரல் கொடுக்காத முஸ்லிம் அரசியல்வாதிகள் தற்பொழுது மட்டும் முன்னாள் அமைச்சரை கைது செய்திருக்கின்ற பொழுது அதாவது குறிப்பாக குண்டுத்தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக சந்தேகத்தின் பெயரில் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின் தொடர்பாக தற்பொழுது முதலைக்கண்ணீர் வடிக்கின்றார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 7 ஆயிரம் பேரினுடைய நிலைமையை சிந்தித்துப்பாருங்கள். அதிலும் தெரியாதவர்கள் பலரை இலங்கை அரசு கொலை செய்துவிட்டது. பூசாவில் எங்கு தோன்டினாலும் புதைகுழிகளை தோண்ட முடியாது அங்கே மண்ணை வெட்டினால் எலும்புக்கூடுகள் தான் வரும். பூசா முகாமிலே பயங்கரவாத தடைச்சடத்தின் கீழே ஊஇ ஊ1இ யுஇ யு1இ துஏP ஐ வைத்திருந்த சிறைகள் இருக்கின்றன. அங்கே கொடுமைகள் தான் இடம்பெற்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு. அங்கு காகக்குளிப்பு தான் குளிக்க விடுவார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் அதன் தன்மை எவ்வாறு இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். ஊடகவியலாளர்கள் என்ற ரீதியிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் தடுப்பிலே அதாவது 4ஆம் மாடியிலே பூசாவிலே மாறி மாறி இருந்த பொழுது அதன் வேதனைகளும் வலிகளும் எங்களுக்கு தெரியும்.

ஆகவே அந்த காலகட்டத்திலும்கூட புத்தளத்தை சேர்ந்த அலி, கில்மி என்ற இருவர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். நாங்கள் பயங்கரவாத தடைச்சட்;டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசல் அனுபவித்து வெளியில் வருகின்ற வரையிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அந்த அலி கில்மி போன்றவர்களும் விடுதலை செய்யப்படவில்லை. அவர்களை போன்று கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்டோர் பயங்கரவாத தடைச்சடத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த பொழுது இந்த முஸ்லிம்களுக்காக முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்காக குரல் கொடுக்கின்ற முஸ்லிம் அரசியல் புத்திஜீவிகள் அல்லது மதுரசாக்கலை வைத்திருக்கின்ற நீங்கள் அனைவரும் எங்கு சென்றீர்கள். அப்பொழுதும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டார்கள். பூசா முகாமிலே அடைக்கப்பட்டார்கள். சித்திரவதை செய்யப்பட்டார்கள், 4ஆம் மாடி 6ஆம் மாடியிலே தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அது தமிழீழ விடுதலைப்புலிகளினுடனான போராட்டத்திற்கு பங்களிப்பு வழங்கியதால் அவர்கள் அன்று அவசரகால தடைச்சட்டம் இருந்தது, பயங்கரவாத தடைச்சட்டமும் இருந்தது. இந்த இரண்டு தடைச்சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு சிறைவாசல் அனுபவித்தார்கள்.

ஆகவே பயங்கரவாத தடைச்சட்டம் இவ்வாறிருக்க தமிழீழ விடுதலைப்புலிகளினுடைய போராட்டம் தற்பொழுது முடிவு பெற்று 11 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இன்னும் இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் எடுக்கப்படவில்லை என்றால் அதன் பின்னணி என்னவென்று ஆராயப்படவேண்டிய தேவை இருக்கிறது. இஸ்ரேல் நாடு என்பது பல அமைப்புகளை செயற்படுத்துகிறது. உலகத்தில் இருக்கக்கூடிய 200 நாடுகளிலே 175 நாடுகளினுடைய பிரதிநிதிகளை அந்த நாட்டுக்குள் வரவழைத்து முகாட் என்கின்ற புலனாய்வு கட்டமைப்பு பல தீவிரவாத குழுக்களை குறித்த நாடுகளுக்கிடையே மோதுவதற்காக அல்லது அந்த நாட்டிலே முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தீவிரவாதபோக்கை கட்டவிழ்த்துவிட்டு அவர்களை குறித்த நாட்டிலிருந்து அந்நியப்படுத்துகின்ற அல்லது அவர்களுக்கு தேவையான முஸ்லிம்களை வைத்துக்கொண்டு ஏனையவர்களை குழப்பிவிடுகின்ற சூத்திரத்தை இஸ்ரேல் நாடு செய்துவருகிறது. இதிலொரு அங்கமாகத்தான் இலங்கையில் தற்பொழுது இருக்கின்ற அரசுக்கு ஆதரவாத இஸ்ரேலினுடைய மொசாட் புலனமைப்பு கட்டமைப்பு செயற்படுகிறது.

ஆகவே அவர்கள் செய்வதை செய்வார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளை 35 நாடுகள் சேர்ந்து அழிப்பதற்கு முக்கிய காரணமாக அதிலும் சீனா அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் பங்கெடுத்தன. அதிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமையிலே இனி தமிழீழ விடுதலைப்புலிகள் இயங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை தான் சர்வதேசம் கொண்டிருந்தது. ஆனால் அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இலங்கை அரசானது இனிவரும் 10 ஆண்டுகளின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சுக்களோ அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளின் எச்சங்களோ வடகிழக்கிணைந்த தமிழர் தாயகமோ இணையக்கூடாது. இவ்வாறிருக்க முஸ்லிம்கள் தமக்கான ஒரு தனியானதொரு அலகை கேட்கின்ற இடத்தில் தான் முஸ்லிம்களுக்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது. சிலவேளை மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டிருந்தால் முஸ்லிம்களின் வளர்ச்சியும் அவர்களின் தீவிரவாத போக்கும் தமிழினத்தையும் சிங்கள இனத்தையும் அடக்கியாளும் தலைமைத்துவத்தைக்கூட அவர்கள் சஹரானினுடைய குண்டுத்தாக்குதல் இந்த நாட்டில் இடம்பெறாது இருந்தால் அவர்கள் வளர்த்துக்கொண்டு சென்றிருந்திருப்பார். கிட்டத்தட்ட 1400 கோடி ரூபாய் பணம் சஹரானினுடைய குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது. அதைவிட பல சொத்துக்கள் கைப்பற்றப்பட்டது.

ஆகவே ஒரு கட்டமைப்பை ஒரு நாட்டுக்குள் வளர்க்க வேண்டுமாக இருந்தால் பணவளம் தேவை, ஆயுத வளம் தேவை, புலனாய்வு கட்டமைப்பு குறிப்பிட்ட சில மதுரசாக்களில் இருந்து அங்கு போதிக்கப்படுகிறது. இஸ்லாம் ஒரு கூர்வாள் அந்த மதப் பிரச்சாரம் அங்கு ஊட்டப்படுகிறது. அதுபோன்று பௌத்த தீவிரவாதமும் இதுபோன்றே அந்த பகுதியில் நடக்கிறது. ஆகவே பயங்கரவாத தடைச்சட்டமானது எல்லாருக்கும் ஒன்று தான் ஆனால் தமிழ் மக்கள் மீது இந்த பயங்கரவாத தட்டம் கட்டவிழ்த்துவிடப்பட்ட பொழுது எந்தவொரு அமைச்சர்களோ முஸ்லீம்களோ குரல் கொடுக்காத நீங்கள் தற்பொழுது ஒரு முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டிருக்கும் பொழுது கிளர்ந்தெழும்புவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. ஆனால் அவரோடு இருந்த சில முஸ்லிம் அரசியல்வாதிகள் கிளர்ந்தெழவில்லை. அவர்களைப் பற்றி அவருக்கு தெரியும். அதற்காக இந்த நோன்பு காலத்திலே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது என்பது ஒரு ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமும் அல்ல. அதன் பின் அவரை அழைத்து விசாரித்திருக்கலாம் இது போன்று சதாமுசைனையும் கூட அந்த நாட்டு மக்கள் கோபப்படும் வகையில் அரசாங்கம் அவரை அந்த காலத்திலே தூக்கிலிட்டது. அதுபோன்று இந்த சம்பவமும் முஸ்லிம்களிடையே என்னவாக இருந்தாலும் அவர் மக்கள் பிரதிநிதி என்ற வகையிலே அவர் 20 வருடங்கள் பாராளுமன்றத்திலே இருந்திருக்கிறார். அவரை கைது செய்தது என்பது உண்மையில் அது அடுத்த கட்டமாக ஒரு இஸ்லாமிய தீவிரவாதத்தை இந்த இலங்கை அரசாங்கத்தில் எதிர்பார்க்கின்றதா என்று கேள்வி எழுப்பப்படும் அளவிற்கு நிலைமை மோசமடைகின்றது.
ஆகவே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்திலே கைது செய்யப்பட்டு இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றவர்களைக் கூட அரசாங்கம் இன்னும் விடுதலை செய்யவில்லை. இறுதியாக நான் சிறைச்சாலையிலிருந்து வரும் போது 450 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பூசா சிறையில் 4ஆம் மாடி 6ஆம் மாடியில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அதைவிட வெலிக்கடை சிறைச்சாலையிலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் 1500 க்கும் மேற்பட்டோர் யுத்தத்தின் பின்னர் அங்கு தடுத்து வைக்கப்பட்டு சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. அதைவிட தமிழீழ விடுதலைப்புலிகள் புனர்வாழ்வழிக்கப்பட்டு 11 ஆயிரம் பேர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் விடுதலை செய்யப்பட்டார்கள். இது நல்ல விடயம் ஆனால் இங்கிருக்கும் பிரச்சனை என்னவென்றால் முஸ்லிம்களை பொறுத்தவரையில் அவர்களுடைய கலை, கலாச்சாரமானது ஒரு ஆபாசமற்றது என்று அவர்கள் தமக்கான ஒரு மத வழிபாட்டினையும் தமக்கான மாற்றத்திற்கான சட்டதிட்டத்தையும் இந்த நாட்டில் வைத்திருப்பது தவறு. இன்று பார்க்கும் பொழுது இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன. இந்தோனேஷியா, பங்களாதேஷ், மலேஷியா, துருக்கி, துபாய், சவுதி போன்ற நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக இருக்கின்றன. இந்தோனேசியாவில் டான்ஸ்கிளப் கூட இருக்கிறது, விபச்சார விடுதிகள் இருக்கின்றது. அது போன்று மலேசியாவிலே ரிச்வில், யகுபார், பினாங் போன்றன முஸ்லிம் இடங்களிலே விபச்சார விடுதிகள் இருக்கின்றது. பங்களாதேஷில் தனியானதொரு சூனத்தெரு இருக்கின்றது. அங்கு 24 மணிநேரமும் விபச்சாரங்கள் இடம்பெறுகின்றது. பாலியலுக்கான மாத்திரைகள் வீதிகளிலே பகீரங்கமாக விற்கப்படுகின்றது. மலேஷியா, லிட்டில் இந்தியா போன்ற இடங்களிலே விற்கப்படுகின்றது. அதிகமாக சிங்கப்பூரிலே இந்தோனேஷியா மலேஷியாவில் இருந்து வந்து இங்கு தொழில் புரிந்துவிட்டு செல்வார்கள். இவர்கள் கராம் என்று எதனை குறிப்பிடுகின்றார்கள். குறித்த முஸ்லிம்களாக பிரகடனப்படுத்தப்பட்ட நாடுகளிலே இந்த விபச்சார தொழிலை அங்கீகாரத்துடன் செய்கின்றார்கள். துபாயிலே ஹோட்டல்கள் இருக்கின்றது டான்ஸ் கிளப் இருக்கின்றது. ஒரு மதத்தையோ மார்க்கத்தையோ வெளிப்படுத்தும் வகையில் இதனை கூறவில்லை. ஆனால் இங்கு பாடசாலை மாணவிகள் போடுகின்ற ஆடை அது ஆபாசத்தை தூண்டுகின்றது என்று இலங்கையில் இருக்கின்ற ஒரு இஸ்லாமிய தலைவர் கூறினார். அதுபோன்று சவுதி அரேபியாவிலே அவர்கள் ஒவ்வொருவரதும் வீடுகளிலும் வுலூ பிளிம் பார்ப்பதற்காக சட்டிலைட் பூட்டியிருக்கின்றார்கள். இது 2001 ஆம் ஆண்டிலிருந்து பூட்ட ஆரம்பித்துவிட்டார்கள். தற்பொழுது அல்கோபார் என்ற இடத்திலே ஸ்ரேல் போர்ட் அந்த பகுதிகளில் இருந்து இலவசமாக வுலூ பிளிம் பார்ப்பதற்காக அனுமதி கொடுத்திருக்கிறார்கள். தற்பொழுது கியூமெக்ஸ் ரிசீவரில் போட்டால் அங்கு அனைத்தும் வேலை செய்யும். இதிலே ஒரு மதத்தை இதற்குள் திணித்து நாங்கள் கௌரவமானவர்கள் எங்களுக்கான மதம் வேறு மார்க்கம் வேறு என்றெல்லாம் கூறி ஏனைய சமுதாயத்தை இழிவுபடுத்தும் நசுக்கும் செயற்பாடுகளில் இந்த இஸ்லாமிய மதத்தவர்கள் முற்போக்குவாதிகள் ஈடுபடுவதால் நிச்சயமாக இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டும் தான் என்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

ஆகவே பயங்கரவாத தடைச்சட்டம் என்று தமிழ் மக்கள் தமக்கான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற போராட்டத்தை ஒருபோதும் கைவிடப்படகூடாது. அதற்கான முன்னெடுப்புக்களை எல்லா தடைகளையும் தாண்டி செல்ல வேண்டும் என்பதே நாங்கள் இந்த இடத்திலே கூற விரும்புகின்றோம். அவர்களுக்கு எதிராக நடக்கின்ற விடயங்களில் குளிர்காய வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. ஆனால் நியாயங்களை நாங்கள் எடுத்துக்கூறுகின்றோம். இதில் ஏதேனும் பிழை இருந்தால் நேரடியாக கூறுவோம். கருணாம்மாள் அவர்கள் நேரடியாகவே எங்களிடம் ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அதில் அவர் கூறிய விடயம் என்னவென்றால் காத்தான்குடி பள்ளிவாசலை நாங்கள் உடைக்கவில்லை தாக்கவில்லை என்ற நேரடி நேர்காணல் இருக்கிறது. இதனை அரசாங்கம் தான் திட்டமிட்டு முஸ்லிம்களிடையே ஒரு பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்று செய்தது என்று அவர் தெட்டத்தெளிவாக கூறியிருந்தார். அது ஆதாரபூர்வமாக எங்களிடம் காணொளிகள் இருக்கின்றன. ஆகவே ஒருவகையிலே இந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வழிகளாக உள்ளுர் உற்பத்திகளை பெருக்கி அந்நிய செலாவாணியை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றார் அது பாராட்டத்தக்க விடயம். ஆனால் முஸ்லிம்களின் தீவிரவாத நடவடிக்கையை வைத்தோ எமது போராட்டம் இந்த நாட்டிலே 30 ஆண்டுகள் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை என்பனவற்றிற்காக போராடப்பட்ட போராட்டத்திற்கான தீர்வை அது வடகிழக்கிணைந்த தமிழர் தாயகத்தை அல்லது தமிழ் மக்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான உரிமையை நிச்சயம் அவர் வழங்க வேண்டும். அல்லது அடுத்த ஆண்டுகள் அரசாங்கத்தின் தலைமைகள் மாறினாலும் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க வேண்டும். அவர்கள் தமிழ் மக்கள் தமிழினத்திற்காக போராடியவர்கள் ஒருபோதும் தீவிரவாதிகள் அல்ல எனவும் நாங்கள் கூறிக்கொண்டு இந்த இஸ்லாமிய முற்போக்குத் தீவிரவாதிகளுடைய செயற்பாடுகள் காலப்போக்கில் அல்-கைதா வினுடைய செயற்பாடுகளை இந்த நாட்டுக்குள் கொண்டு வந்து சீரழிப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றமையினால் இங்கிருக்கக்கூடிய இஸ்லாமியர்களையும் ஒரு நாடு என்ற வகையில் அணைத்துச் செல்வது அல்லது அரவணைப்பது அவர்களுடன் மீண்டும் மீண்டும் ஒரு அழுத்தத்தை கொடுப்பதனூடாக அரசாங்கமே இந்த நாட்டுக்குள் அல்லது இதனை சுற்றுநோக்கும் இந்த பூகோள அரசியல் ஒரு தீவிரவாத போக்கை இந்த நாட்டுக்குள் உருவாக்கி மீண்டும் ஒரு இரத்த கரையை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் கொண்டு வரவிருக்கின்றார்கள். ஆகவே நாம் அவதானமாக நாங்கள் செயற்பட வேண்டும்.

SHARE