முன்னேறிய எதிர்நீச்சல் மற்றும் சிறகடிக்க ஆசை சீரியல்கள் TRP- புதிய மாற்றம், முழு விவரம்

66

 

வார இறுதிகளில் ரிலீஸ் ஆகும் படங்களை காண ஆர்வமாக இருப்பவர்களை தாண்டி தினமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை காண தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

மக்களின் விருப்பத்தை உணர்ந்த தொலைக்காட்சிகளும் மக்களை அதிகம் சின்னத்திரை பக்கம் வர வைக்க வித்தியாசமான விறுவிறுப்பான சீரியல்கள், சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் என உருவாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் மிகவும் ஆக்டீவாக விஜய் மற்றும் சன் தொலைக்காட்சிகள் மும்முரமாக வேலை பார்த்து வருகிறார்கள், காலை முதல் இரவு வரை நிறைய தொடர்கள் மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வருகிறது.

TRP விவரம்
கடந்த வாரம் டாப்பில் இருந்து வந்த சீரியல்கள் அனைத்தும் நல்ல விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நேரத்தில் தான் கடந்த வார தொடர்களின் TRP விவரம் வெளியாகியுள்ளது.

அதில் டாப்பில் 5ல் கூட வராமல் இருந்த விஜய் டிவி தொடர் இப்போது டாப் 3ல் வந்துள்ளது, வேறு எந்த தொடரும் இல்லை சிறகடிக்க ஆசை தான்.

இதோ டாப் 5 சீரியல்கள் விவரம்,

எதிர்நீச்சல்
சிங்கப்பெண்ணே
சிறகடிக்க ஆசை
கயல்
வானத்தை போல

SHARE