மூன்றாம் தரப்பு தலையிடக்கூடாது! – மகிந்தவிடம் சீனா முன்வைத்த கோரிக்கை (பத்திரிக்கை கண்ணோட்டம்)

323

 

சீன – இலங்கை நட்புறவில் மூன்றாம் தரப்பு தலையிடக் கூடாது என பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் சீன வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு இரு நாடுகளினதும் அபிவித்திக்குப் பங்களிப்பு செய்யும் வகையிலும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் அமைந்துள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் மூன்றாம் தரப்பினர் தலையிடக்கூடாது என இலங்கை விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளார்.

SHARE